1678
ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 137 ஆக உயர்ந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 48 பேருக்குக் கொரோனா இருப்பது சோதனையில் தெர...